Posts

சிலப்பதிகாரம்

 கட்டுரை காதை (நிலைமண்டிய ஆசிரியப்பா) மதுராபதித் கள்ணதியின் முன்னால் தெய்வம் தோன்றுகிறது. அவனது பிண்டைய வரலாதும். கோவலன் செய்த பழைய பழியும் கூறுஎன்றது. கண்ணதியும் மதுரைவை விட்டு வெளியேறித் திருச்செங்குன்றினைச் சேர்ந்து, மதுராபதி கூறியபடியே, தல் உரவனுடன் ஒன்றுபடுகிறான். 1. மதுராபதி சடையும் பிறையும் தாழ்ந்த சென்னிக், குவளை உங்கள் தவளவாள் மூகத்தி: கடைஞயிறு அரும்பிய பவளச்செய் வாய்த்தி; டைநிலை விசித்த நித்தில் நகைத்தி, இருமருங்கு இருண்ட நீலம் ஆயினும், வலமருங்கு பொன்னிறம் புரையும் மேனியன்! இடக்கை பொலம்பூத தாமரை ஏந்தினும், வலக்கை அஞ்சுடர்க் கொடுவாள் பிடிந்தோள்; வலக்கால் புனைகழல் கட்டினும், இடக்கால் தனிச்சிலம்பு அரற்றும் தகைமையள், பளித்துறைக் கொற்கைக் கொண்கள், குமரித் துறைவன், 10 பொற்கோட்டு வரம்பன், பொதியிற் பொருப்பன், குலமுதற் கிழத்தி, ஆதலின்-அலமந்து, ஒருமுலை குறைந்த திருமா பத்தினி, அலமரு திருமுகந்து ஆயிழை நங்கை-தன் 15 02331058 முன்னிலை நியான் பின்னிலைத் தோன்றிக் *கேட்டிசின் வாழி, தங்கை! என் குறை' என - தாழ்ந்த சடையும் இளம்பிறையும் உடைய சென்னியாள்; குவளை மலரிமையுண்டது போன்ற கண்ணினாள்; வெள்...