சிலப்பதிகாரம்



 கட்டுரை காதை

(நிலைமண்டிய ஆசிரியப்பா)

மதுராபதித்

கள்ணதியின்

முன்னால்

தெய்வம் தோன்றுகிறது. அவனது பிண்டைய வரலாதும். கோவலன் செய்த பழைய பழியும் கூறுஎன்றது. கண்ணதியும் மதுரைவை விட்டு வெளியேறித் திருச்செங்குன்றினைச் சேர்ந்து, மதுராபதி கூறியபடியே, தல் உரவனுடன் ஒன்றுபடுகிறான்.

1. மதுராபதி

சடையும் பிறையும் தாழ்ந்த சென்னிக், குவளை உங்கள் தவளவாள் மூகத்தி:

கடைஞயிறு அரும்பிய பவளச்செய் வாய்த்தி; டைநிலை விசித்த நித்தில் நகைத்தி,

இருமருங்கு இருண்ட நீலம் ஆயினும், வலமருங்கு பொன்னிறம் புரையும் மேனியன்! இடக்கை பொலம்பூத தாமரை ஏந்தினும்,

வலக்கை அஞ்சுடர்க் கொடுவாள் பிடிந்தோள்;

வலக்கால் புனைகழல் கட்டினும், இடக்கால்

தனிச்சிலம்பு அரற்றும் தகைமையள், பளித்துறைக்

கொற்கைக் கொண்கள், குமரித் துறைவன்,

10

பொற்கோட்டு வரம்பன், பொதியிற் பொருப்பன், குலமுதற் கிழத்தி, ஆதலின்-அலமந்து, ஒருமுலை குறைந்த திருமா பத்தினி, அலமரு திருமுகந்து ஆயிழை நங்கை-தன்

15

02331058

முன்னிலை நியான் பின்னிலைத் தோன்றிக் *கேட்டிசின் வாழி, தங்கை! என் குறை' என -

தாழ்ந்த சடையும் இளம்பிறையும் உடைய சென்னியாள்; குவளை மலரிமையுண்டது போன்ற கண்ணினாள்; வெள்ளிய ஒளிபொருந்திய முகத்தினாள்; கடை எயிற்றிலே ஊறல் அரும்பிய பவளச் செவ்வாயான்; தம்மிடத்திலே நிலவொளி விரிந்தது போன்ற முத்துப்பற்களை யுடையாள்/ இடப்பாகம் இருண்ட நீலமாகத் தோன்றினும், வலப்பாகம் பொன்னிறமாக விளங்கும் மேனியான், இடக்கையிலே பொன்னிறமான மலர்ந்த தாமரை மவரை எத்தியிருப்பினும், வலக்கையிலே மழுப்படையிளையும் சத்தியிருப்பயல்; காலிலே தொழிற்பாடுடைய வீரக்கழலைக் கட்டினாலும், இடக்காலிலே ஒற்றைச் சிலம்பு ஒலிமுழங்கும் தல்மையிலை உடையாள்: கொற்கைப்பதியின் தலைவனும்,


சிலப்பதிகாரம் மூலமும் உரையும்

குமரித்துறைக்கு உரிமை உடையவனும் வடன்மயத்தையே தன்
ஆட்சிப் பரப்பில் எல்லைவாக உடையவனும் பொதியியாகிய
பொருப்பிளை உடையவனுமாகிய குலதெய்வம்.ஆதன் அம்
மதுராபதியான் மனம் வருந்தினால் கல் ஒரு முலையினைக்
குறைத்த திருமாபத்தினி, துன்பத்தால் சுழல்கின்ற திருமுகத்து
ஆயிழையாள். நங்கையான கண்ணகிலின் முன்னர் தான்
வந்தருளாளாகிப் பின்னிலையிலேயே விந்து தோன்றினாள்.
"நங்காய்! தினக்கெள்ள குறை' என் சொற்
வாழ்லாப் என்றும் மெல்லச் கூறினான்.
கேட்பாயாளால்

2. நீ அறிவாயோ?

வாட்டிய திருமுகம் வலவயிற் கோட்டி,
'யாரை நீ, என்பின் வருவோய்? என்னுடை
ஆர் அஞர் எவ்வம் அறிதியோ?' என-


வாட்டமுற்ற தன் திருமுகத்தை வலப்புறமாகச் சாய்த்து "என்
பிள்ளா வருபலினே? நீ யாரோ? என்னுடைய பொறுத்தற்ரிய
துயரிணைப்பற்றிய சேதி ஏதும் நீயும் அறிவாயோ?" என
விளவினள் கண்ணகி

கேளாய் பெண்ணே!

ஆர் ஆகு. எவ்வம் அறிந்தேன். அணி-இழாஅய்!
மாபெருங் கூடல் மதுராபதி என்பேன்;
கட்டுரை யாட்டினேன். யான்தின் கணவற்குப்
பட்ட கவற்சியேன்; பைந்தொடி கேட்டி:"

பெருந்தகைப் பெண் ஒன்று கேளாய், என் நெஞ்சம் 

வருந்திப் புலம்புறு நோய்
தோழீ! நீ ஈதொன்று கேட்டி எங் கோமகற்கு

ஊழ்வினை வந்தக் கடை;
மாதராய் ஈது ஒன்று கேள், உன் கணவற்குத்
தீறுற வந்த விளன; காதில்

மறைநர் ஓசை அல்லது; யாவதும்


மணிநா ஓசை கேட்டதும் இலளே!
அடிதொழுது இறைஞ்சா மன்னர் அல்லது
குடிபழி தூற்றும் கோலனும் அல்லன்,

"அணி இழாய்! தின் பொறுத்தற்கரிய மனத்துவரிளை யான்
நன்றாக அறிந்தேன். மிகுந்த சிறப்பினையுடைய மதுரைக்கு உரிய
தெய்வம் யான்;'மதுராபதி' என்னும் பெயருடையேன்; நினக்குச்
சில உண்மைகளைச் சொல்லவே வந்தேன் யானும் நின்
கணவனுக்காகப் பட்ட தவளையினை உடையவள்தான் பைத்
தொடி! கேட்கின்றாயோ?""

சிலப்பதிகாரம் மூலமும் உரையும்


"பெருந் தகுதியுடைய பெண்ணே! என் நெஞ்சம் வருந்திப்
புலம்புதற்குரிய நோய் ஒன்றனைக் கேட்பாயாக! எம் கோமானான
செழியனுக்கு ஊழ்வினை வந்த விதத்தைப் பற்றிய தொன்றனையும்
நீ கேட்பாயாக நின் கணவனுக்குத் தீது உறுமாறு வந்த
முன்வினையின் நிலையும் ஒன்று உண்டு; மாதராய்! அதனையும் நீ
கேட்பாயாக!

"மறையோதும் நாவினின்றெழும் ஓசையல்லாது, தன்
காதிலே ஆராய்ச்சி மணியின் நாவசையும் ஓசையினையே
இதற்குமுன் அவன் கேட்டறியாதவன்! தன் அடி தொழுது
பணியும் பகை மன்னரல்லாது, தன் குடியினரே பழிதூற்றும்
கொடுங்கோலனும் அவன் அல்லன்!"

4.பாண்டியரின் பெருமை

இன்னுங் கேட்டி; நன்னுதல் மடந்தையர்
மடங்கெழு நோக்கின் மதமுகம் திறப்புண்டு.
இடங்கழி நெஞ்சத்து இளமை யானை
கல்விப் பாகன் கையகப் படாஅது,
ஒல்கா உள்ளத்து ஓடும் ஆயினும்,
ஒழுக்கொடு புணர்ந்தவிவ் விழுக்குடிப் பிறந்தோர்க்கு

இழுக்கம் தாராது;
இன்னமும் நீ கேட்பாயாக;

"நல்ல இதனுடைய மடந்தையரின் மடங்கெழுமிய
நோக்கினால் தன்னிடத்தே காம இச்சையானது வெளிப்பட்டு.
வரம்பு கடந்து செல்லும் பதங்கொண்ட, இளமையான யானை
போன்ற நெஞ்சமானது, கல்வியாகிய பாகனின் கையினுள் அகப்
படாது. அடங்காத நிலைமையுடன் கட்டவிழ்ந்து ஓடுமாயினும்,
நல்லொழுக்கத்துடனேயே இணைந்துவிட்ட இச் சிறந்த
பாண்டியர் குடியிற் பிறந்தவர்க்கு மட்டும். அவ்வாறு நேர்ந்து
அதுவும் குற்றம் விளைவிப்பதில்லை.

5. கை துணித்த பாண்டியன்

இதுவும் கேட்டி

உதவா வாழ்க்கை கீரந்தை மனைவி,
புதவக் கதவம் படைத்தனன் ஒருநாள்,

"அரைச வேலி அல்லது யாவதும்
புரைதீர் வேலி இல்" என மொழிந்து,

மன்றத்து இருத்திச் சென்றீர். அவ்வழி
இன்றவ் வேலி காவா தோ?" எனச்,


உச்சிப் பொன்முடி ஒளிவளை உடைந்தகை
குறைத்த செங்கோல் குறையாக் கொற்றந்து
இறைக்குடிப் பிறந்தோர்க்கு இழுக்கம் இன்மை;

"இதனையும் கேட்பாயாக; தல் கணவனைப் பிரிந்து தனித்து
வாழ்ந்தவளான கீரந்தை என்பவனில் மனைவியினது வீட்டில்
கதவினை ஒரு நாள் தட்டினன் 'அரசனுடைய காவலல்லாது
வேறு யாவதும் குற்றமற்ற காவலாயிராது' என்று கூறிக் காவலற்ற
இவ்விடத்திலே இருத்திவிட்டு, அன்று நீர் போயிளீரே? இன்று
அந்த அரசவேலி இருந்தால் என்னை இவ்விடரினின்றும்
காவாதோ?" என்று புலம்பி அவன் வருந்தினால்

14.அச் சொல்லானது பழுக்கக் காய்ச்சிய ஆணியினாற்
செவியினைச் சுடுவது போன்று பாண்டியனில் காதுகளிலே கட
அதனால் தன் நெஞ்சமும் ஈடுதலை உடையவளாகி, அஞ்சி
நடுங்கியவளாக, வச்சிரப் படையினைத் தன் பெருங் கையிலே
யுடைய அமரர்கோமானின் உச்சியிலே விளங்கிய பொன்முடியின்
வளையினை உடைத்த தன் கையினையே துணித்தனன். செங்
கோவினையும், குறைபடாத வெற்றியினையும் உடைய, இத்தகைய
பாண்டியரின் அரச குடியிலே பிறந்தவர்களுக்கு, என்றும்
குறைபாடே இல்லையாகும்! இதனையும் நீ அறிவாயாக"

6. பராசரன் கதை

இன்னுங் கேட்டி! நன்வாய் ஆகுதல்


பெருஞ்சோறு பயந்த திருந்துவேல் தடக்கை
திருநிலை பெற்ற பெருநாள் இருக்கை,
அறனறி செங்கோல், மறநெறி நெடுவாள்,
புறவுநிறை புக்கோள், கறவைமுறை செய்தோன்;
பூம்புனல் பழனப் புகார்நகர் வேந்தன்,
தாங்கா விளையுள். நன்னாடு-அதனுள்


வலவைப் பார்ப்பான், பராசரன் என்போள்,
குலவுவேற் சேரன் கொடைத்திறம் கேட்டு,
"வண்டமிழ் மறையோற்கு வானுறை கொடுத்த
திண்டிறல் நெடுவேற் சேரலன் காண்கு எனக்,
காடும், நாடும். ஊரும் போகி,

நீடுநிலை மலயம் பிற்படச் சென்று, ஆங்கு
இன்றவ் வேலிநாவா நோ?* வலச்.

"அது உண்மையே என்பதனை இன்ளமும் நீ கேட்பாயாக
-அறநெறியிலே செலுத்தப்படும் செங்கோலையும், வீர மரபிலே
செறுத்தப்படும் தெடுவாளினையும் உடையானும் புறாவின்
பொருட்டுத் துலையிற் புகுந்தோனும், ஆவிற்கு நீதி வழங்கி
யோனும் ஆரிய நீர்ளைமுடைய வயல்கள் திறைந்த புகார் நகரின்
வேந்தரான சோழரின் மிக்க விளைவினையுடைய
நாட்டினுள், அறியில் வல்ல பார்ப்பான் பராசரன் என்பான்
தல்ம்
ஒருவன் இருந்தனன். அவன், பாரதப் போரில் பெருஞ்சோறளித்த
இருந்துவேம் தடக்கையும்,
செல்வம்
நிலைபெற்ற
பெருநாளிருக்கையும். விளங்கும் வேலுமுடையி சோளது
தொடையில் இயல்பினைக் கேள்வி' யுற்றாள்.
தமிழ்மறை களிலே வல்லவர்க்கு
'வளனிய
வானளாவும் பொருள்
கொடுத்துதவிய, உறுதியான வளமிகுந்த நெடுவே அடைய
சேரலனைக் காண்போம்' என்று. தானும் கருதினான். நாடும்
உளரும் கடந்து, உயர்ந்த நிலையிளையுடைய பொதியமலையும்
பிற்படும்படி நடந்து. அவன்பாற் சென்றும் சேர்ந்தான்”

7. பரிசு பெற்றுத் திரும்பினான்
ஒன்றுபுரி கொள்ளக இருபிறப் பாளர்
முத்தீச் செல்வத்து தான்முறை முற்றி;
ஐம்பெரு வேள்வியும் செய்தொழில் ஓம்பும்
அறுதொழில் அந்தணர் பெறுமுறை வகுக்க,
பார்ப்பன வாகை குடி. ஏற்புற

நாவலம் கொண்டு, நண்ணார் ஒட்டி,

நன்கலம் கொண்டு தன்பதிப பெயர்வோன்-

அவ்விடத்தே ஒன்றே புரிகின்ற கொள்கையினையுடைய இரு
பிறப்பாளர்கள், முத்தீச் செல்வத்துடன், நான்மறைக் கேள்வியிலே
முற்றி, ஐம்பெரு வேள்வியும் செய்தொழில் ஓம்பும் அறுதொழில்
அந்தணர் பெறுகின்ற முறைமைப்படி இவனும் எல்லாம் வகுந்து

நடத்தினான்.
சொல்லாற்றலிலே வல்லானாகித் தன்னை எதிர்த்தவர்களை

வாதாடி வென்று, பார்ப்பன வாகை குடிப், பொருத்தமுற நல்ல
அணிகள் பலவும் பரிசாகப்
கப் பெற்றுக் கொண்டு, தன் பதியினை
நோக்கித் திரும்பிக் கொண்டுமிருந்தான்"

8.திருத்தங்கால் சேர்ந்தான்

செங்கோல் தெள்ளன் திருந்துதொழில் மறையவர்
தங்கால் என்பது ஊரே: அவ்வூர்ப்

சிலப்பதிகாரம் மூலமும் உரையும்

பாசிலை பொதுளிய போதி மன்றத்துத்

தண்டே, குண்டிகை, வெண்குடை, ட்டம்,
பண்டச் சிறுபொதி, பாதக் காப்பெடு

களைந்தனன் இருப்போள்!

செங்கோலிளனான தென்னவனுடைய இருந்து தொழில்
மறையவர் சிலர், இருத்தங்காய் ன்னும் வாரிலிருந்தனர். அவ்வூர்
வழிவந்த அவள். பசிய இலைகள் நிறைத்த அரசு நிற்கும்
பொதுவிடத்தின்கண், தண்டு, குண்டிகை, வெண்குடை, சமித்து,
பண்டங்களையுடைய சிறுபொதி, பாதக்குறடு முதலியவற்றை
யெல்லாம் ஒருபுறமாக வைத்துவிட்டு இளைப்பாறியபடி
இருந்தவை. (திருந்தங்காய்-சிவகாசிக்கு அண்மையது, சிறந்த
தெய்வத்தலங்களுள் ஒன்று

9. சேரனை வாழ்த்தினாள்

*காவல் வெண்குடை

விளைத்துமுதிர் கொற்றத்து விறலோன் வாழி!
கடற்கடம்பு எறிந்த காவலன் வாழி;
விடர்ச்சிலை பொறித்த விறலோன வாழி

பூத்தன் பொருநைப் பொறையன் வாழி!
மாந்தாஞ் சோல் மன்னவன வாழ்க!" எனக்;

"காவல் வெண்குடையும், நாடெல்லாம் விளைவு முதிர்கின்ற
கொற்றத்து விறலும் உடையவன். வாழ்க! கடலின்கண்ணே
சென்று பசைவரின் கடம்பினைத் தடிந்த காவலன் வாழ்க!
பொலிவுபெற்ற இமயத்து மச்சியிலே வில்லைப் பொறித்து
வேந்தன் வாழ்க! தன்மையான ஆண்பொருதை ஆற்றையுடைய
பொறையன் வாழ்க! மாந்தரஞ்சேரல் இரும்பொறை மன்னவன்
வாழ்க" என, அவளை வாயார வாழ்த்திளன்.

10. சிறுவர் செயல்!

குழலும், குடுமியும் மழலைச் செவ்வாய்த்

தளர்நடை ஆயத்து, தமர்முதல் நீங்கி,

விளையாடு சிறாஅர் எல்லாம் சூழ்தரக்

"குண்டர் பார்ப்பீர்! என்னோடு ஓதி, என்
பண்டச் சிறுபொதி கொண்டுபோ மின்” எனச்,
தம் ஊரினுள் வந்து சேரளை வாழ்த்திய அவனைக் கண்டு.
தம் வீட்டாரினின்றும் வெளிப்போந்த, குழலும், குடுமியும்.
மழலைச் செல்வாயும், தளர்ந்த நடையும் உடைய விளையாட்டுச்
சிறுவர் எல்லாரும் சூழ்த்து கொண்டனர். "சிறுவர்களே!
என்னோடு இணையாக வேதம் ஓதுங்கள். ஓதி, என் பண்ட


சிலப்பதிகாரம் மூலமும் உரையும்

நிறுபொதியினின்றும் நீங்களும் சில கொண்டு போங்கள்'
என்றான் பராசரன்

11. வார்த்திகள் புதல்வன்

தீர்த்தகு சிறப்பில் வார்த்திகள் புதல்வன்.

ஆலார் செல்வள் பெயர்கொண்டு வளர்ந்தோன்
பால்நாறு செவ்வாய்ப் படியோர் முன்னர்த்
தளர்தா யாயினும், மறைவினி வழாஅது,
உளமலி உவகையோடு ஒப்ப நெதர
தக்கினான் தன்னை மிக்கோன் வியந்து,

முத்தப் பூனூல், அத்தகு புனைகலம்,
கடகம், தோட்டொடு கையுறை ஈத்துத்,
தன்பதிப் பெயர்ந்த னளாக-

பெருமைவாய்ந்த சிறப்பினையுடைய வார்த்திகள்

என்பவனில் புதல்வனும், ஆலமர் செல்வனான தக்கணா
மூர்த்தியின் பெயர்கொண்டு வளர்ந்து வந்தவனுமான, தாய்ப்பால்
நாறும் வெந்த வாயையுடைய சிறுவன் ஒருவன். இளையோர்
முன்னர்த் தளர்வுறு தானுடையவல் ஆனாலும், மறையினை ஓதும்
சந்ததியினின்றும் சிறிதும் வழுவாது. பராசரனின் உள்ளத்திலே
நிறைந்த உவகை ஏற்படுமாறு அவனுக்கு ஒப்ப இசைந்து தானும்
ஓதினான்.

மிகுந்த அறிவிள்ளானவன். தக்கிணளில் ஆற்றலைக் கப்படு
மிகவும் வியந்தால் முந்துவடமாகிய பூணுாலும், அத்தகைய
ஆபரணங்களும், கட தோடு முதலியவற்றுடனே - அவனுக்குக்
கையுறையாகத் தந்துவிட்டுத், தன் ஊருக்குச் சென்றான்.

12. களவோ இது?

-நன்கலன்

புனைபவும் புண்பவும் பெறாஅ ராகி :

வார்த்திகள் தன்னைக் காத்தனர் ஓம்பிக்
கோத்தொழில் இளையவர் கோமு றைஅன்றிப்,
"படுபொருள் வெளவிய பார்ப்பான் இவன் என,

இடுசிறைக் கோட்டத்து இட்டனராக,-

100.

அச் சிறுவன் நன்கலன் புனைவதும் பூண்பதும் கண்டு
பொறாதவராகிய அவ்வூரவர், வார்த்திகளைக் கவளமாசுக்
காத்துவந்தனர். கோத்தொழிலிலே மிகவும் இளையவரான சிலர்,
அரச நெறியினைப் பிறழ்ந்து, 'அரசனுக்குரிய பொருளினைக்
கவர்ந்த பார்ப்பான் இவன்' என்று, கள்வரை இடும்
சிறைக்கோட்டத்திலே, அவளையும் பற்றிச் சென்று அடைத்தனர்.


மலைபுரை மாடம் எங்கணும் கேட்பக்
சுலையமர் செல்வி கதவம் திறந்தது;

'இச் செயல் நேர்மையன்று' என்று, அறநெறியை அ
உணரக் கூறி, அவனை விடுவித்தான், 'அறியா மக்களின
முறைநிலை திரிந்ததால் என் இறைமுறை பிழைத்தது; பொறு
நும் கடன்' என்று, நீர்குழ்ந்த கழனிகளையுடைய திருக்கங்
என்னும் ஊருடனே மடங்
கும்ஊன் வந்து சேரன வாழ்த்திய அவனைக் கண்டு,
தம் வீட்டரிலின்றும் வெளிப்போந்த குழலும் குடுமியும்.
வைச்செல்வாயும். தளர்ந்த நடையும்.உவிைளையாட்டுச்
றுவர் எல்லாரும் குழ்ந்து கொண்டனர்
என்னோடு இணையாக வேதம் ஓதுங்கள்.

சிலப்பதிகாரம் மூலமும் உரையும்

13. வார்த்திகள் மனைவி

வார்த்திகள் மனைவி, கார்த்திகை என்போள்,
அலந்தனள், ஏங்கி அழுதனள், நிலத்தில்
புலந்தனள், புரண்டனள். பொங்கினள். அதுகண்டு,
மையறு சிறப்பின் ஐயை கோயில்
செய்வினைக் கதவம் திறவா தாகலின் -

105

கார்த்திகை என்பவள் வார்த்திகளின் மனைவி, அவள்
அலந்தனள்; ஏங்கி அழுதனள்; நிலத்திலே வீழ்ந்தனள்;
புரண்டனள்; துக்கம் பொங்கியவளாயினள். அவள் துயரங்
கண்டு, குற்றமற்ற சிறப்பிளையுடைய 'ஐயை கோயிலின்
வேலைப்பாடமைந்த சுதவமும் திறவாதாய்ப் போயிற்று.
14. கொற்றவை கோயில் கதவு

திறவாது அடைந்த திண்ணிலைக் கதவம்
மறவேல் மன்னவன் கேட்டனன் மயங்கிக்,
"கொடுங்கோல் உண்டுகொல்? கொற்றவைக் குற்ற
இடும்பை யாவதும் அறிந்தீ மின் என-
ஏவல் இளையவர் காவலன் தொழுது,
வார்த்திகற் கொணர்ந்த வாய்மொழி உரைப்ப

110

ஆகையால் அங்ஙனம் திறவாது மூடிவிட்ட திண்மையான
இலைக்கதவத்தின் செய்தியை, வீரஞ்செறித்த வேலினையுடைய
மன்னவனும் கேட்டனன். மயங்கிக், "கொடுங்கோல் ஏதும் உண்டு
கொல்லோ? கொற்றவைக்கு நம் மேல் வந்த துன்பம் யாவதும்

ளதோ? அறிந்து வந்து கூறுமின்!" என்றனன்,

ஏவலிளையவர் சிலர் வந்து, தம் காவலனைத் தொழுது,
ர்த்திகனைக் கொணர்ந்துள்ள செய்தியையும், காரணத்தையும்,
ள்ளவாறே எடுத்துச் சொல்லினர்.

15. வார்த்திகன் பரிசு பெற்றான்

நீர்த்தன்று இது” என நெடுமொழி கூறி,


அறியா மாக்களின் முறைநிலை திரிந்தவென்
இறைமுறை பிழைத்தது; பொறுத்தல்நும் கடன்" எனத்
தடம்புனல் கழனித் தங்கால் தன்னுடன்
மடங்கா விளையுள வயலூர் நல்கிக்,
கார்த்திகை கணவன் வார்த்திகன் முன்னர்,

இருநில மடந்தைக்குத் திருமார்பு நல்கி; அவள்
தணியா வேட்கையும் சிறிதுதணித் தனனே;
நிலைகெழு கூடல் நீள்நெடு மறுகின
அரச நெறியினைப் பிறம்

சிறைக்கோட்டத்திலே அவளையும் பற்றிச் சென்று அடைத்தனர்

இறய

புலியூர்க் கேசிகள்

263

மலைபுரை மாடம் எங்கணும் கேட்பக்
கலையமர் செல்வி கதவம் திறந்தது.

125

'இச் செயல் நேர்மையன்று' என்று, அறநெறியை அவர்
உணரக் கூறி. அவளை விடுவித்தான். ‘அறியா மக்களினாலே
முறைநிலை திரிந்ததால் என் இறைமுறை பிழைத்தது; பொறுத்தல்
தும் கடன்' என்று, நீர்சூழ்ந்த கழனிகளையுடைய திருத்தங்கால்
என்னும் ஊாருடளே, மடங்காத விளைவினையுடைய வயலூரை
யும் அவனுக்கு இறையிலி நிலமாகத் தந்தான். கார்த்திசை
கணவனான வார்த்திகளின் முன்னர், பெரிய நிலமடந்தைக்குத் தன்
திருமார்பினை அளித்து, அவளது தணியாத வேட்கையையும்
சிறிது நணித்தான் பாண்டியன்,

நிலைகெழுமிய கூடல்நகரத்து நீண்ட மறுகிள், மலையிளை
யொத்த உவர்த்த மாடங்கள் எங்கணும் கேட்குமாறு, சுலைமை!
ஊர்தியாகவுடைய கொற்றவையின் கோயிற்கதவமும், அவ்
வேளையில், பேரொலியுடன் திறந்தது.

16. பறை அறைந்தனர்

"சிறைப்படு கோட்டம் சீமின்; யாவதும்
கறைப்படு மாக்கள் கறைவீடு செய்ம்மின்;
இடுபொருள் ஆயினும், படுபொருள் ஆயினும்,
உற்றவர்க்கு உறுதி, பெற்றவர்க்கு ஆம்” என,
யானை எருத்தத்து, அணிமுரசு இரீஇக்


கோன்முறை அறைந்த கொற்ற வேந்தன்
தான்முறை பிழைந்த தகுதியும் கேள் நீ;

"சிறைக் கோட்டங்களைத் திறந்துவிடுங்கள்; எவ்வாறும்
கறைப்பட்ட மாக்கள் இருந்தால் அவர் கறைகளைப் பொறுத்து
விடுதலை செய்யுங்கள்" என உத்தரவிட்டான்; 'இடு பொருளா
யினும் (புதையல்) படுபொருளாயினும் (முயற்சியால் தேடிய
பொருள்), அவை உற்றவர்க்கும் உறுதி பெற்றவர்க்குமே சொந்த
மாகும் என, யானைப் பிடரியிலே அணிபுனைந்த முரசினை
இருத்தித் தன் கோன்முறையாக எங்கணும் முரசமும் அறை
வித்தான், கொற்றவேந்தனான பாண்டியன். அவனே, தான் இப்
போதிலே முறைபிழைத்த அந் நிலையினையும் இனி நீ
கேட்பாயாசு:

17. பழைய சொல் உளது

"ஆடித் திங்கள் பேரிருட் பக்கத்து
அழல்சேர் குட்டத்து, அட்டமி ஞான்று
வெள்ளி வாரத்து, ஒள்ளெரி உண்ண,
264

சிலப்பதிகாரம் மூலமும் உரையும்

உரைசால் மதுரையோடு அரைசு கேடுறும் எனும்
உரையும் உண்டே, திரைதொடி யோயே!-

"நிரைத்த தொடியினை உடையவளே! ஆடித்திங்களில்
திருட்டினபக்கத்து அட்டமியம். தூர்த்திசையில் குறையும் சேர்ந்த
வெள்ளிக்கிழமையல்று.ஒள்ளிய எரியாளது உண்ண, ரைசா
மதுரையோடு, அதன் அரசும் கேடுற நேரும் என்ற தீச்சொல்லும்
முன்ேைர உள்ளது. அதளை நீயும் அறிவாயாக!"

18. முற்பிறப்புச் செய்தி

கடிபொழில் உடுத்த கலிங்க நல்நாட்டு,

வடிவேல் தடக்கை வகவும், குமரனும்
தீம்புனல் பழனச் சிங்க புரத்தினும்,

காம்புஎழு கானக் கபில புரத்திரும்,

அரைசாள் செலவத்து நிரைதார் வேந்தர்

வீயாத் திருவின் விழுக்குடிப் பிறந்த
தாய வேந்தர் தம்முட் பகையுற,
இருமுக் காவதத்து இடைநிலத்து யாங்கணும்
செருவல் வென்றியின் செல்வோர் இன்னமயின்,
அரும்பொருள் வேட்கையின் பெருங்கலன் சுமந்து
கரந்துறை மாக்களிற் காதலி தன்னொடு,

சிங்கா வண்புகழ்ச் சிங்க புரத்தின் ஓர்

அங்காடிப் பட்டு அருங்கலன் பகரும்


சங்கமன் என்னும் வாணிகள்-தன்னை,
முந்தைப் பிறப்பில், பைந்தொடி! கனாவன்-
வெந்திறல் வேந்தற்குக் கோத்தொழில் செய்வோன்.
பரதன் என்னும் பெயரன், அக் கோவலன்.

விரதம் நீங்கிய வெறுப்பினர் ஆதலின்
"ஒற்றன் இவன்” என பற்றினன் கொண்டு.

வெற்றிவேல் மன்னற்குக் காட்டிக் கொல்வுழிக்
கொலைக்களப் பட்ட சங்கமன் மனைவி,
நிலைக்களங் காணாள், நீலி என்போள்,
'அரசர் முறையோ? பரதர், முறையோ?"


ஊரீர் குறையோ? சேரியீர் முறையோ? என
மன்றினும் மறுகினும் சென்றனள் பூசலிட்டு;
ஏழுநாள் இரட்டி எல்லை சென்றபின்
"தொழுநாள் இது” எனத் தோன்ற வாழ்த்தி,
மலைத்தலை ஏறி, ஓர் மால் விசும்பு ஏணியில்

நீலி

அடிஅடித்தான். அரசரே முறைமே!

முறையோ? சேரியிரே முறைரோ? என்று அரற

மன்றங்களிலும் தெருக்களிலும் பூசலிட்டுச்சென்றாள். பதினான்கு

தூள் சென்றபின், தென் கய்வளைத் தொழும் நாள் அது' எனப்

பலவாக அவளைப் போற்றி, மலையுச்சியிலே ஏறி, ஒப்பற்ற உயர்ந்த

விசும்பின் எல்லையின், கொலைப்பட்ட தன் காதலனோடு

கானும் இறந்து ஒன்றுசேரக் கருதியவளாகச் சென்று நின்றாள்.

தின்றவன்"

புலியூர்க் கேசிகள்

267

21. நடந்தாள்! நடந்தாள்!

185

இரவும் பகலும் மயங்கினள் கையற்று.
உரவுநீர் வையை ஒருகரைக் கொண்டு, ஆங்கு,
அவல என்னாள், அவலித்து இழிதலின்.
மிசைய என்னாள், மிசைவைத்து ஏறலின்;
கடல்வயிறு கிழித்து, மலைநெஞ்சு பிளந்து, ஆங்கு.
அவுணரைக் கடத்த சுடரிலை நெடுவேல்
நெடுவேள் குன்றம் அடிவைத்து ஏறிப்-

190

இரவும் பகலும் கருதாது மயங்கிச் செயலற்றவளாக, ஒலிக்கும்
நீர்நிறைந்த வையையின் ஒரு கரை வழியாக நடந்து மேல்நோக்கிச்
சென்றனள். அவள் துன்புற்றுச் செல்வதனால் பள்ளங்கள்
உளவென்பதும் கருதவில்லை; தன் உள்ளத்தைத் தன் கணவனோடு
மேலுலகு சேர்வதிலேயே ஈடுபடுத்திச் சென்றதனால்
மேடென்பதும் எண்ணவில்லை; நடந்துகொண்டே யிருந்தாள்.
'கடலின் நடுவிடத்தைக் கிழித்துக், கிரவுஞ்சம் என்னும் மலையின்
நெஞ்சினைப் பிளந்து, அவ்விடத்தே அவுணரை வென்று அழித்த,
சுடர்கின்ற இலைபோன்ற வடிவுடைய நெடுவேலோனாள
முருகப்பிரானின், நெடுவேள் குன்றத்திலேயும் முடிவில்
அடிவைத்து ஏறினாள்.

(இந் நெடுவேள் குன்றம், 'திருச்செங்கோடு' எனவும்,
‘திருச்செங்குன்று' எனவும் உரையாசிரியர் நம்முள் வேறுபடுவர்)

22. வேங்கை நிழலிலே

பூத்த வேங்கைப் பொங்கர்க் கீழ: 'ஓர்
தீத்தொழில் ஆட்டியேன்' யான் என்று ஏங்கி,
ஏழுநாள் இரட்டி எல்லை சென்றபின்,
'தொழுநாள் இது' எனத் தோன்ற வாழ்த்திப்,
பீடுகெழு நங்கை பெரும் பெயர் ஏத்தி,
வாடா மாமலர் மாரி பெய்து, ஆங்கு
அமரர்க்கு அரசன் தமர்வந்து ஏத்தக்
கோநகர் பிழைத்த கோவலன்-தன்னொடு
வான ஊர்தி ஏறினள்-மாதோ-

கானமர் புரிகுழற் கண்ணகி தான்-என்


பூத்த வேங்கை மரத்தின் நிழலின்கீழ், 'தீத்தொழிலாட்டியேன்
'யான்' என்று ஏங்கியவாறே அழுதுகொண்டே இருந்தாள்.
பதினான்கு நாளளவுங் கழிந்த பின்னர், 'தன் கணவனைத் தொழும்.
'நாள்' இதுவெள, அவன் புகழ் தோன்ற அவனை வாழ்த்தினான்.
அவ்விடத்தே, இந்திரனின் தமராகிய தேவர்கள் தோன்றிப்,
268

சிலப்பதிகாரம் மூலமும் உரையும்

பெருமைமிக்க நங்கையாள எண்ணணியின் பெரும் பெயரை-
வாழ்த்தி வாடாத மலர்மாரி பெய்தனர். காடொத்து இருண்ட
கருண்ட கூந்தலை யுடையாளான கண்ணகியாளவள் தானும்.
கோநலர் பிழைத்த தன்னவளான தோலனுடன், யான
ஆர்தியிலே ஏறியவளாலா இகை சென்றனள்.

23. வெண்பா

தெய்வம் தொழாஅள், கொழுநன் தொழுவாளைத்

தெய்வம் தொழுந்தகையை திண்ணிதால்-தெய்வமாய்
மண்ணாக மாதர்க்கு அணியாய கண்ணகி

விண்ணக மாதர்க்கு விருந்து.

மண்ணக மாதர்க்கெல்லாம் அணிபோல்பவனான கண்ணசி
யானவள் தெய்வமாகி, விண்ணக மாதர்க்கு விருந்தினளாயிளாள்.
'தெய்வந்த தொழாஅள் கொழுநன் தொழுவாளைத் தெய்வம்
தொழும் தகைமையும்' இவ்வுலகிலே இதனால் உறுதியாயிற்று
எனலாம்.

24.கட்டுரை

முடிகெழு வேந்தர் மூவ ருள்ளும்
படைவிளங்கு தடக்கைப் பாண்டியர் குலத்தோர்
அறனும், மறனும், ஆற்றலும், அவர்தம்
பழவிறல் மூதூர்ப் பண்புமேம் படுதலும்,
விழுவுமலி சிறப்பும், விண்ணவர் வரவும்,

5

ஓடியா இன்பத்து அவருடை நாட்டுக்
குடியும், கூழின் பெருக்கமும் அவர்-தம்
வையைப் பேரியாறு வளஞ்சுரந்து ஊட்டலும்,
பொய்யா வானம் புதுப்பெயல் பொழிதலும்.

ஆரபடி, சாத்துவதி என்றிரு விருத்தியும்

10

நேரத் தோன்றும் வரியும், குரவையும்
என்றிவை அனைத்தும் பிறபொருள் வைப்போடு
ஒன்றித் தோன்றும் தனிக்கோள் நிலைமையும்.
வடஆரியர் படை கடந்து;
தென்தமிழ் நாடு ஒருங்கு காணப்,


புரைதீர் கற்பின் தேவி தன்னுடன்
அரைசு கட்டிலில் துஞ்சிய பாண்டியன்
நெடுஞ்செழியனோடு ஒரு பரிசா

நோக்கிக் கிடந்த
மதுரைக் காண்டம் முற்றிற்று.

முடிபொருந்திய வேந்தர்கள் மூலருள்ளும், படை விளங்கும்
தடக்கையிலை யுடையவர் பாண்டியர் குலத்தோர். அறனும்.
மறனும் ஆற்றலும், அவர்தம் பழம்பெருமையுடைய மூதூர்ப்
பண்பு மேம்பட்டு விளங்குதலும், அவ்வூரிலே விழாக்கள்
நிறைந்திருக்கும் சிறப்பும். விண்ணவர் வரவும், கெடாத இன்பத்
தினையுடைய அவகுடைய நாட்டுக் குடிகளும், விளைபொருள்
பெருக்கமும், அவருக்கு உரிய வையைப் பேராறு வளஞ்சுரந்து அறி
நாட்டவரை உண்பித்தலும், வானம் எந் நாளும் பொய்யாது
புதுப்புனல் பொழிதலும், ஆரபடி சாத்துவதி என்ற இரு
விருத்தியும் முறையே தோன்றும் வரியும் குரவையும் என்றிவை
யனைத்தும், பிற பொருள்களின் அமைப்போடு பொருந்தித்
தோன்றும் ஒப்பற்ற முறைமை நிலைபெறுதலும்,
வட
வாரியர்களின் படைகளை வென்று தௌதமிழ் நாடனைத்தும்
ஒன்றேயாகக் காணக் குற்றமற்ற கற்பினையுடைய தேவி தன்னுடன்.
அரசுகட்டிலில் இறந்துபட்ட பாண்டியன் நெடுஞ்செழிய
னோடும். ஒத்த தன்மையதாக நோக்கி அமைந்த, மதுரைக்
காண்டம் முற்றுப் பெற்றது.

(சிலம்பிலே இந்த மதுரைக் காண்டம் மிசுவும் உருக்கமான
பகுதியாகும். தென்னவன் நாட்டுச் சீர்மையும் செழுமையும்
அறநெறி காக்கும் அருமையும் இதன்கண் ஒளிசெய்கின்றன. ஊழ்
வினை காரணமாக வந்துற்ற கண்ணகியின் அவலமும், அதன்
விளைவும் பிறவும் நெஞ்சில் நிலைப்பன)

மதுரைக் காண்டம் முற்றிற்று